பொய் வழக்குகளையெல்லாம் சந்தித்து தான் மரங்களைக் காப்பற்ற வேண்டியிருக்கிறது - தென்னிந்தியாவின் மர மனிதர் யோகநாதன்
கோடை இப்போது தான் தொடங்கியிருக்கிறது.கோடைக் காலத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கெல்லாம் இன்னும் பல நாட்கள் ...